தவெக தலைவர் விஜயின் 12 வாக்குறுதிகள்
1. எல்லோருக்கும் நிரந்த வீடு
2. வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிளில்
3. ஒவ்வொரு வீட்டிலும் கார் இருக்கும் வகையில் பொருளாதார மேம்பாடு
4. ஒவ்வொருவரும் குறைந்தது பட்டப்படிப்பு
5. வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வருமானம்
6. அதற்கான வேலைவாய்ப்பு
7. அதற்கு தகுந்தபடி கல்வி சீர்திருத்தம்
8. அரசு மருத்துவமனையை நம்பி செல்லும் வகையில் தரம் உயர்த்தப்படும்
9. பருவமழையில் எதுவும் பாதிக்காமல் இருக்க ஏற்பாடு
10. மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரிடமும் கருத்து கேட்டு பாதுகாப்பு, வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்
11. தொழில் வளர்ச்சியில் கவனம் இருக்கும்
12. சட்டம் ஒழுங்கு கண்டிப்புடன் இருக்கும்
காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் வாக்குறுதி